எனக்கு இந்த மனசு வரும்னு தெரியலே... ஆனா செந்தில் தொடக்கி நல்லபடியாக வளர்ந்துவரும் பயிர் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.
என்னால் ஆனா உதவி அனுப்பி உள்ளேன், உங்களால் முடிந்தால் உதவவும்.
குமுதம் வெளியிட்ட செந்திலை பற்றிய கதை...
Vijay டிவி இல் செந்தில் பற்றிய நிகழ்ச்சியை பாருங்கள், அமெரிக்காவில் ஆணி அடிக்கும் நம்மில் எத்தனை பேருக்கு இந்த மனம் வரும்.
வாழ்க செந்தில். ...
பகிர்வுக்கு நன்றிங்க.... டிவி - குமுதம் லிங்க் அனைத்துக்கும் நன்றி.
ReplyDelete